தடம் மாறும் புதிய அரசு. தமிழர்களின்  சமவுரிமை கோரிக்கை வாழ்வுரிமை கோரிக்கையாக மாற்றமடைகின்றதா?  

January 29th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி, ஊடக அறிக்கை No Comments »

uthayanநாளாந்தம் மாற்றங்களை கண்டுவரும் இந்த நவீன உலகில் 60 வருடங்களாக மாற்றமடையாமல் இருக்கும் ஒரே விடயம் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் இன்ப்பிரச்சனையாகத்தான்  இருக்கமுடியும். கடந்த 60 வருடங்களில் பல ஜனநாயக போராட்டங்களையும், ஆயுத போராட்டங்களையும், இழப்புக்களையும் ,தியாகங்களையும், கடந்து மீண்டும் ஆரம்பித்த இடத்தில் வந்துநிற்கும் தமிழர்களின் கோரிக்கை பலவீனம் அடைந்து செல்வதினை

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம்

January 29th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

maithry1இலங்கையில் பிப்ரவரி மாதம் நான்காம் தேதி நடக்கவுள்ள, சுதந்திர தின வைபவத்தின் போது தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பாடவேண்டும் என்று அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன அறிவித்துள்ளார்.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழர்களின் ஒரு தலைமுறையை சிங்கள அரசு அழித்துவிட்டது

January 29th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

kanisiyas 2கொக்கட்டிச்சோலை படுகொலையில் தமிழர்களின் ஒரு தலைமுறையை சிங்கள அரசு அழித்துவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யுத்தக்குற்ற விசாரணையில் சர்வதேசத்தின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் – ரணில்

January 29th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

ranilஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் தலையீடு அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ரிசாதுடன் இணைந்து வடக்கில் கூட்டமைப்பை கவிழ்க்க சதி – மஸ்தான் எம்.பி மறுப்பு

January 28th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

IMG_2962அமைச்சர் ரிஸாத்துடன் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை கவிழ்க்கப் போவதாக சமூக ஊடகங்களில் வெளி வரும் செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை என வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கொக்கட்டிச்சோலை படுகொலை – 29ஆவது ஆண்டு நிறைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

January 28th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

kokkadicholai_murder_001மட்டக்களப்பு–கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 29ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் இன்று உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

“மலையக மக்களின் அடையாளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்”

January 28th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

111111111111111111இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களை, நாட்டில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் சாசனத்தில் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் என குறிப்பிட வேண்டும் என நிபுணர்கள் குழுவொன்று பரிந்துரை செய்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

‘இலங்கை உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை காக்க தவறிவிட்டது’

January 28th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

hfgkஇலங்கை உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை காப்பதற்கு தவறியுள்ளதாக இலங்கையைச் சேர்ந்த சிவில் அமைப்பொன்று காமன்வெல்த் அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளது.

சட்டம் மற்றும் நியாயத்தை காக்கும் அமைப்பு என்ற அமைப்பின் தலைவரான சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பிரதான நுழைவாயிலை நீதிபதி இளஞ்செழியன் திறந்து வைத்தார் !

January 27th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

vavuniya-4வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் 2002 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு பழைய மாணவர்களால் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயிலை வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

உணவுகளில் சேர்க்கக் கூடிய சீனியின் அளவு பற்றி கொள்கை

January 27th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

தயாரிக்கப்படும் உணவுகளில் சேர்க்கக் கூடிய சீனியின் அளவு தொடர்பில் தீர்மானிக்கும் ஒரு கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களில் சுமார் நூற்றுக்கு 20 வீதமானவர்கள் நீரழிவு நோயால் Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

January 27th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

pillayanமுன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 10ம் திகதி வரை (10.2.2016) விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யாழ்ப்பாணம் நவக்கிரியில் ஏற்பட்ட நில வெடிப்புக்கள் தொடர்பில் ஆய்வு

January 27th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

download (10)யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலத்தில்ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் உள்ள தேசிய கட்டங்கள் ஆராய்ச்சி அமைப்பினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த குழுவினர் இன்று புதன்கிழமை காலை சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

காணமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பில் பிரதமரின் கருத்துக்கள் வேதனையளிக்கின்றது :உதயராசா

January 23rd, 2016 Thulasi Posted in TELOnews No Comments »

uthayanஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிபார்ப்பாக உள்ள காணமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பிலான தீர்வில் மாறிமாறி வரும் அரசுகள் காட்டிவரும் மெத்தனப்போக்கின் உச்ச கட்டமாக அண்மையில் பிரதமரின் கூற்றுக்கள் அமைந்துள்ளமை வேதனையையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது .பல வாக்குறுதிகளுடனும் தமிழ் மக்களின் நம்பிக்கையுடனும் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் காணமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் தொரர்பில் சாதகமான தீர்வினை வழங்குவார்கள் என நம்ம்பியிருந்த மக்களுக்கு தீர்வை வழங்குவதை விடுத்து அவ்வாறான பிரச்சனைகளே இல்லை என காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளமையையே பிரதமரின் செயற்பாடுகள் வெளிப்படுகின்றது . Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஊடகவியலாளர் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது : பா.உதயராசா

December 25th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »

uthayanஊடகவியலாளர் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் பா.உதயராசா தொரிவித்தார்.நேற்று (24.12.2015) பகல் வவுனியா நகர் பகுதியில் ஊடகவியலாளர் மீது நடாத்தப்பட்ட தாக்கதலுக்கு கண்டனம் தெரிவித்து ஊடகங்களுக்க அளித்த செவ்வியில் இவ்வாறு தெரிவித்தார்.

இச் செவ்வியின் விபரம் வருமாறு, Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ரெலோ நீயூஸ் வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

November 10th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »

எமது வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
deepawaliஇந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனை வரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, ரெலோ நீயூஸ் வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.www.telonews.com

AddThis Social Bookmark Button