மன்னாரில் கோழி இறைச்சி விலை குறைகின்றது–சமயல் எரிவாயு (காஸ்) விலை அதிகரித்துள்ளது

July 25th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னாரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற கோழி இறைச்சியின் விலை திடீரென வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் அது தற்போது ஒரு கிலோகிராம் 500 ரூபாவாக விற்பணை செய்யப்பட்டு வரும் நிலையில் சமயல் எரிவாயுவின் விலை ரூபா 1810 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலத்தில் உள்ள புலிகள் ஈழத்து மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்

July 18th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

புலம் பெயர்ந்த நாட்டில் தற்போது நாடத்தும் தேவையற்ற களியாட்டங்கள் புலிகளின் ஆதரவளர்களின் வருமானத்திற்கே. பாடசாலைகள் வருமானம் எங்கே, கோயில்கள் வருமானம் எங்கே, கடைசி நேரத்தில் போரட்டம் என்ற பெயரில் சேர்த்த தொகைப் பணம் எங்கே, இன்னும் எவ்வளவு எல்லாவற்றிக்கும் என்ன பதில்? தங்களை புலிகளின் செயர்பாட்டளர்கள் என்ற, இந்த நம்பிக்கை துரோகிகள் இப்போதும் பணம் சேர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றார்களே அவர்களை நிச்சயம் அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பம்

July 14th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் திட்டமிட்டபடி இன்று சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்  எமக்கு அங்கிருந்து தெரிவித்தார்.

AddThis Social Bookmark Button

ஜேர்மனி கிறீபில்ட் என்ற இடத்தில் இரண்டு தமிழ் இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி பரிதாப மரணம்

July 14th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

ஜேர்மனியில் கிறீபில்ட் என்ற இடத்தில் இரண்டு இலங்கை தமிழர்கள் ஆற்றில் மூழ்கி பரிதபமான முறையில் மரணம் அடைந்துள்ளார்கள். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதவது சென்ற சனிக்கிழமை (10-07-2010) தற்போது ஜேர்மனியின் கால நிலை கடும் வெப்பநிலையில் இருப்பதால் இவர்கள் ஆற்றில் நீராட சென்ற வேளையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பரிதபமான முறையில் மரணம் அடைந்தார்கள் இவர்கள் மரணம் குறித்து கிறீபில்ட் மக்கள் ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளனர்கள்

AddThis Social Bookmark Button

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஒன்றுகூடி செயற்பாட்டு திட்டவரைபுகளை மேற்கொண்டனர்

July 8th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் இன்றையதினம் மீண்டும் கொழும்பில் ஒன்றுகூடி தமிழ் மக்களின் அரசியல் நிலவரம் தொடர்பான எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆராய்ந்துள்ளனர். கடந்த மாதம் 24ம் திகதி தமது ஆரம்ப சந்திப்பினை மேற் கொண்ட தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தினர், இம்மாதம் 2ம் திகதி இரண்டாவது சந்திப்பில், திட்ட வரைபுகளை மேற்கொள்ளுமுகமாக சகல கட்சி பிரதி நிதிகளையும் உள்ளடக்கிய உப குழுவொன்றினையும் அமைத்திருந்தனர். கடந்த 4ம் திகதி கூடிய தமிழ்க்கட்சிகளின் அரங்க உபகுழுவினர் தயாரித்த திட்ட வரைபுகள் இன்றையதினம் கலந்தாலோசிக்கப்பட்டு அதன் நோக்கங்கள் மற்றும் அரசியல் வழிமுறைகள் தொடர்பான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இன்று தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் உருவாக்கம் (படங்கள் இணைப்பு)

July 2nd, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் இன்றையதினம் ஒன்றுகூடி தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் உருவாக்கியதுடன் தமிழ் மக்களின் இன்றைய அரசியல் நிலவரம் தொடர்பாகவும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளனர். இன்றுகாலை கொழும்பில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தமிழ்க் கட்சிகளுக்கிடையில், தமிழ் மக்களின் நலன்களுக்கான பொது வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து ஆராயப்பட்டது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னார் உப்புக்கூட்டுத்தாபணத்தின் அதிகாரிகள் மூவருக்கும் விளக்க மறியல் நீடிப்பு

May 24th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னார் உப்புக்கூட்டுத்தாபணத்தின் அதிகாரிகள் மூவரையும் எதிர் வரும் 07ம்திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் அ.யூட்சன் இன்று உத்தரவிட்டிருக்கின்றார்.மீதான நீதிமன்ற விசாரணைகள் இன்று 24ம் திகதி; மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் இடம் பெறுகின்றது. மன்னார் உப்பளம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு மக்கள் நுகர்விற்கு உகந்ததல்ல என கிடைக்கப்பட்டிருக்கும் இரசாயன அறிக்கையின் அடிப்படையில்   மேற்படி அதிகாரிகள் மூவரும் இம்மாதம்; 22ம் திகதி கைது செய்யப்படடிருந்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னாரில் மீள் குடியேற்றம் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்

May 24th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதை இலக்காகக் கொண்டு அது தொடர்பான சாத்தியப்பாட்டை ஆராயும் உயர் மட்டக்கலந்துரையாடல் இன்று(24.05.2010) மன்னாரில் இடம் பெற்றிருக்கின்றது. மன்னாரின் மாந்தை மேற்கு மடு மற்றும் முசலி பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்து வசித்து வருபவர்களில் கனிசமானோர் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் நிலையில் எஞ்சியிருக்கும் மக்களையும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யாழ். மாவட்ட இணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களாக அமைச்சர் டக்ளஸ் மற்றும் வடமாகாண ஆளுநர்

May 20th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

யாழ் மாவட்ட இணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோர் ஜனாதிபதியால் நியமனம். ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் மஹிந்த சிந்தனையின் கீழ் “எதிர்கால நோக்கு” எனும் திட்டத்திற்கமைய அரசாங்க மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்றிட்டங்களையும் அமுலாக்குதல், வழிநடத்துதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளும் இணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னாரில் மீண்டும் ரோந்து நடவடிக்கைகளில் பொலிஸாரும் ,படையினரும்

May 12th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னாரில் இடம் பெற்று வரும் கொள்ளை , கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்தும் பொருட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு  வருகின்றனர். நாட்டின் வடக்கு கிழக்கு மற்றும் ஏiனைய பகுதிகள் உள்ளடங்களாக இடம் பெற்று வரும் கொலை கொள்ளை, கப்பம் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அண்மைக் காலங்களாக மன்னார் மற்றும் புறநகர்ப்பகுதிகளிலும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றது. இவ்வாறான சம்பவங்களினால் மன்னார் நகரில் வழமைக்கு மாறான அச்ச நிலை ஏற்பட்டிருக்கின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஜெர்மன் ஒபன்பூர்க்கில் தமிழர்களை அச்சுறுத்தி புலிகளுக்கு நிதி சேகரித்தவர் கைது

May 10th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

ஜெர்மனியில் புலிகளுக்கு நிதி சேகரிதவர் ஒருவரை ஜெர்மனி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்,ஒபன்பூர்க் என்ற நகரத்தில் தமிழ் மக்களிடம் மிரட்டி நிதி சேகரிப்பில் ஈடுபட்டார் எனக் காவல்துறையினர் இவரை கைது செய்து விசாரணை நாடத்தி வருகிறர்கள்.மேலதிக செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்.

http://www.open-report.de/artikel/Mutma%DFlicher+Helfer+einer+Tamilen-Terrororganisation+festgenommen/56864.html
  
 
AddThis Social Bookmark Button

மன்னாரில் அமைச்சர் ரிஷாடடின் நன்றி தெரிவிப்பும் மக்களின் பாராட்டும்

May 9th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அமைச்சசர் றிஷாட் பதியூதினுக்கு மகத்தான வரவேட்புக்கள் இடம்பெற்று வருகின்றது. நடந்து முடிந்த ஏழாவது பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் அவர்கள் அதி கூடியவாக்குகளைப்பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருக்கின்றார். இந்நிலையில் தமது வெற்றிக்காக உழைத்த மன்னார் மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு அமைச்சர் அவர்கள் மூன்று நாட்களை உள்ளடக்கிய விஜய மொன்றை மன்னாரிற்கு மேற்கொண்டுள்ளார்.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னாரிலிருந்து கொழும்பிற்கான போக்கு வரத்து சேவை மீண்டும் ஆரம்பம்

May 9th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னார் மற்றும் கொழும்பிற்கான இருவழி அரச பேருந்து சேவைகள் மீண்டும் இம்மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. நாட்டில் நிலவி வந்த யுத்தநிலை மற்றும் மதவாச்சி சோதனைச்சாவடியில் ஏற்படுத்தப்பட்டிருந்த தடைகள் தளர்த்தப்பட்ட பின் மன்னாரிலிருந்து நாட்டின் தென்பகுதிகளுக்கான போக்கு வரத்துக்கள் சுமுகமாக இடம் பெற்றுவருகின்றன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நிறைமாத கர்ப்பிணியை கத்தியால் வெட்டி கொள்ளை மன்னார் மூர்வீதியில் சம்பவம்

May 7th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூர்வீதி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றிருக்கின்றது. நேற்று (06.05.2010) அதிகாலை 2.45 மணியளவில் வாகனம் ஒன்றில் வந்த இனம்தெரியாத நபர்களே வீட்டின் சமயலறை யன்னலை உடைத்து உள்நுழைந்து மேற்படி கொள்ளைச்சம்பவத்தை நிகழ்த்தியிருப்பதாக தெரிகின்றது.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

24 வது நினைவஞ்சலி

May 6th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

படத்தை பெரிதாக்கி பார்பதற்கு படத்தின் மேல் அழுத்தவும்

24 வது நினைவஞ்சலி உண்மையான ஐக்கியத்தை தொடர்ந்து வலியுறுத்திய தன்னிகரில்லாத் தலைவர் சிறீ சபாரட்ணம் போன்ற ஆளுமையுள்ள பல தலைவர்களை சகோதர யுத்தம் பலிகொண்டதால் தமிழ் மக்கள் இன்று நிர்க்கதியான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
சகோதர யுத்தம் பலி கொண்ட முதல் தலைமகன் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்-ரெலோவின் தலைவர் சிறீசபாரட்ணம் மற்றும் ரெலோ போராளிகளின் 24 வது நினைவஞ்சலியை உணர்வுபூர்வமாக நினைவேந்துகின்றோம்.

சிறீ ரெலோ- sritelo

AddThis Social Bookmark Button