இன்று பரந்தன்-முரசுமோட்டை வீதியில் வாகன விபத்து பலர் காயம் .

February 2nd, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

Mexikoஇன்று (02.02.2016) அதிகாலை 3.00 மணியளவில் பரந்தன்-முரசுமோட்டை இரண்டு பகுதிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் பிக்கப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகமாக வந்த வாகனம் சந்தி ஒன்றிலிருந்த பாலத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இழுவைப் படகுகளினால் தொடர்ந்து பாதிப்படையும் தலைமன்னார் மீனவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

February 1st, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

உள்t.mannarளூர் இலுவைப்படகுகளினால் தொடர்ச்சியாக தலைமன்னார் சிறு மீனவர்கள் பாதிப்படைந்து வருவதாகவும், இலுவைப்படகுகளினால் வறிய மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைத்தொகுதிகள் துண்டாடப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தலைமன்னார் மேற்கு மீனவர் சங்கம் மற்றும் தலைமன்னார் ஸ்ரேசன் மீனவர் சங்கம் நேற்று தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு கிளிநொச்சியில் சம்பவம்

February 1st, 2016 latha Posted in TELOnews, இணையத்தள கட்டுரை No Comments »

kiliகிளிநொச்சி பரந்தன் கரைச்சி வடக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு பின் புறமாக தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சாரதி இன்றி பயணிக்கும் பஸ் நெதர்லாந்தில் அறிமுகம்

February 1st, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

bus neசாரதி இல்லாமல் ஓடும் கார்கள், பகுதிநேரம் கம்ப்யூட்டரால் இயக்கப்படும் தானியங்கி லாரி போன்ற கண்டுபிடிப்புகளில் உலக நாடுகள் தீவிரம்காட்டி வரும் நிலையில் Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கையர் உள்ளிட்ட இருவருக்கு இந்திய நீதிமன்றத்தால் 14 வருடங்கள் சிறைத்தண்டனை

February 1st, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

jailll1போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இலங்கையர் உள்ளிட்ட இருவருக்கு இந்திய நீதிமன்றத்தால் 14 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சென்னை புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழகத்தில் தவிர்கமுடியாத சக்தியாக மாறும் விஜயகாந்த்

January 31st, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

2016-01-02-23-50-51-1704470193தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலின்போது ஆட்சியை தீர்மானிக்கும் கட்சியாக விஜயகாந்த் தலைமையிலான தே.மு. தி. க. விஸ்வரூபம் எடுத்து வருகின்றது . Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேறிய சிங்கள மற்றும் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.

January 31st, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

kanisiyas 2யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வெளியேறிய  சிங்களவர்களும் முஸ்லிம்களும் சொந்தஇடங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனுக்கும் மாகாண ஆளுனர் ஜீ.எஸ். பலிஹக்காரவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்மொழிவு வெளியிடப்பட்டது .(படங்கள் )

January 31st, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

peravai newதமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்டுள்ள இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன் வரைபு வெளியிடும் நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருவதாகவும் இதன் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் முன்வரைபு வெளியிடப்பட்டதாகவும்  டெலோ நியூஸ் இன் யாழ் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யோஷித உள்ளிட்ட நால்வரும் சாதாரண சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

January 31st, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

yositha newகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஸ மற்றும் ஏனைய நால்வரும் சாதாரண சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஆளும் தரப்புக்குள் நிலவி வரும் உள்முரண்பாடுகளே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் காரணம் -விஜித ஹேரத்

January 31st, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

vijitha_herath_15122015_kaaஆளும் தரப்புக்குள்  நிலவி வரும் உள்முரண்பாடுகளே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் காரணம் என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத்தெரிவித்துள்ளார் .

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நல்லாட்சி பற்றி பேசியவர்கள் ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர்! கோத்தபாய

January 31st, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

koththaaநல்லாட்சி பற்றி பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் சர்வாதிகாரி ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மயில் மாளிகை நீச்சல் தடாகத்தில் மண் அகற்றப்பட்டது

January 30th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

mailவர்தகரான ஏ.எஸ்.பி.லியனகேவுக்கு சொந்தமான நாவல பிரதேசத்தில் உள்ள மயில் மாளிகையில் அமைந்துள்ள மூடப்பட்ட நீச்சல் தடாகத்தில் உள்ள மண்ணை அகற்றும் பணிகள் இன்று இடம்பெற்றன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்ட வரைபு நாளை வெளியீடு!-

January 30th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

vikiதமிழ் மக்கள் பேரவையின் நிபுணர்குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபை தமிழ்மக்கள் முன்னிலையில், சம்பிரதாய பூர்வமாக வெளியிடும் நிகழ்வு நாளை 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது அரசியல் அமைப்பிற்கு முரணானது – உதய கம்மன்பில

January 30th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

KAMAதேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது அரசியல் அமைப்பிற்கு முரணானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் போது தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடுவது அரசியல் அமைப்பிற்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

போர்க்குற்றங்களில் தொடர்புடைய அதிகாரிகளின் தகவல்கள் கசிந்தது!

January 30th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

kanisiyas 2இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசேட நீதிமன்றமொன்றை அரசாங்கம் உருவாக்க முன்னரே போர்க்குற்றங்களில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.

 

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் இருந்து இலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த தகவல்களை யஸ்மின் சூக்கா பெற்றுக் கொண்டுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button