இலங​கையிடம் சர்வதேச பொறிமுறை வலியுறுத்தப்படும் – றொபர்ட் பிளேக்

March 25th, 2013 editor Posted in ஊடக அறிக்கை No Comments »

போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான, நம்பகத் தன்மையுடைய விசாரணையை இலங்கை நடத்தத் தவறினால், சர்வதேச சமூகம் அங்கு ஒரு சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தும் என்று அமெரிக்காவின் அரசுத்துறையின் துணைச் செயலர்களில் ஒருவரான றொபர்ட் பிளேக் கூறியுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வாசகர்கள் அணைவருக்கும் சிறீரெலோ கட்சியின் நத்தார் தின வாழ்த்து

December 25th, 2012 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

பிறந்திருக்கும் நாத்தார் நன் நாளில் அனைத்து இன மக்களும் ஒன்று பட்டு வாழ வேண்டி தனது வாசகர்கள் அணைவருக்கும் நாத்தார் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது ரெலோ நீயூஸ்

AddThis Social Bookmark Button

சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம்.ப.உதயராசா அவர்களின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி

December 25th, 2012 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

பிறந்திருக்கம் நத்தார் நன்நாளில் தமிழ் மக்களின் இன்னல்கள் துன்பங்கள் நீங்கி தமிழ்மக்கள் தமது உரிமைகளைப்பெற்று சமாதானமாகவும் அமைதியாகவும் வாழவேண்டும் என யேசுபாலனை தான் பிரார்த்திப்பதாக சிறீரெலோ  கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தனது நத்தார் தின வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் 23 ஆவது நினைவு தினத்தை ஒட்டி எழுதியது. சில தகவல்கள் இச்சந்ததிக்கு போய்ச் சேரவேண்டும் என்கிற துடிப்பில் எழுதப்பட்டது

November 28th, 2012 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

1931 மார்ச் 05 இல் பிறந்தார். தந்தை -அம்பலப்பிபிளை கதிரிப்பிள்ளை (விவசாயி)- தாய்-தெய்வானைப்பிளளை.  ஆரம்ப கல்வி கொலங்கலட்டி சேர் கனகசபை வித்தியாசாலை, பின்னர் கொழும்பு சென் ஜோசெப் கல்லூரி,பின்னர் இலவாலை சென் ஹென்ரீஸ்.191948 இல் காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் பொறியியல் தொழில் நுட்பப் பயிலுனராக இணைந்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ரெலோ வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

November 13th, 2012 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

 

ரெலோ வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

AddThis Social Bookmark Button

சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களின் தீபத்திருநாள் வாழ்த்துச்செய்தி

November 13th, 2012 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

விடியலை எதிப்பார்த்துகாத்திருக்கும் தமிழ்மக்களின் வாழ்வில் இத்தீபத்திருநாளில் இருந்தாவது விடியல் உருவாகவேண்டும் என பிரார்த்திப்பதாக சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் தனது தீபத்திருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் சிஎன்என் மீது இணையப்போர்

March 2nd, 2012 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

கடந்த 25 ஆம் திகதி முதல் இணையப் போர் ஒன்றை தமிழ் சிஎன்என் மீது சில தீய சக்திகளால் தொடுக்கப்பட்டுள்ளது. இப்போர் தற்போது வரை இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

இத்தீய சக்திகளைச் சேர்ந்த பலரும் அடையாளம் காணப்பட்டு வருகின்றார்கள். இவர்கள் மீது பொலிஸ் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இவர்கள் சம்பந்தப்பட்ட விபரங்களை தற்போது வெளியிடுகின்றமை விசாரணைகளுக்கு பங்கத்தை ஏற்படுத்தக் கூடும் என தமிழ் சிஎன்என் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள முழுமையான அறிக்கை வருமாறு; Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பாதிக்கப்பட்ட சமூகங்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளத் தவறிவிட்டோம்: முஸ்லிம் சிவில் சமூகம் கூட்டறிக்கை

February 19th, 2012 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

பாதிக்கப்பட்ட சமூகங்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளத் தவறிவிட்டோம். எனினும் எம்மை நாம் சுயபரிசோதனை செய்து கொள்வது எமது கடமையாகும். தமிழ் சிவில் சமூகம் வைத்துள்ள கருத்துகளை வரவேற்கிறோம். இவ்வாறு தெரிவிக்கும் கூட்டறிக்கையொன்றை முஸ்லிம் சிவில் சமூக உறுப்பினர்களும் குழுக்களும் இணைந்து வெளியிட்டுள்ளன.

முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் 147 பேர் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் முழு விபரம் வருமாறு; Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

டொல்பின் ஆறு கோடி ரூபா அபகரிப்பு: செய்தியில் உண்மையில்லை

February 16th, 2012 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

சில இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் டான் ரிவி குழுமத்திலிருந்து ஒளிபரப்பாகிவந்த டொல்பின் தொலைக்காட்சி சேவை கடந்த வாரம் நிறுத்தப்பட்டதாகவும், அதன் மூலம் தமிழ் மக்களிடமிருந்து சுமார் ஆறு கோடி ரூபா அபகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

உழைக்கும் மக்கள் ஐக்கியப்பட்டு வீதியில் இறங்கிப் போராடுவதே ஒரே மார்க்கமாகும்: புதிய ஜனநாயக மார்க்சிச-லெனினிச கட்சி

February 15th, 2012 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

எரிபொருள் விலை அதிகாரிப்பானது நாட்டின் அனைத்து மக்களது வயிறுகளில் ஓங்கி அடித்த செயலாகும்.

உழைக்கும் மக்களையும் வாட்டி வதைக்கும் எரிபொருள் விலை அதிகரிப்பை ஏற்படுத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கையை புதிய ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டித்து ஒர் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கை முழுமையாக வருமாறு; Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண முடியாது: த.வி.கூ. தலைவர் ஆனந்தசங்கரி

December 26th, 2011 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

இலங்கையிலுள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தை அரசாங்கம் அடக்குமுறையின் கீழ் கொண்டுவர உதவக்கூடாது. 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படா விட்டால் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண முடியாது என த.வி. கூட்டணி தலைவர் வி.ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தின் முழுவடிவம் வருமாறு; Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யுத்தம் நிறைவடைந்தும் சுபீட்சமான வாழ்வுக்கேங்கும் எமது மக்களுக்கு நத்தார் புதிய ஒளியை தரவேண்டும்: சிறிரெலோ தலைவர் உதயராசா

December 25th, 2011 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

யுத்தம் நிறைவடைந்து இரண்டாண்டுகள் கடந்த பின்பும் இருண்ட யுகத்தில் வாழ்ந்துவரும் எமது மக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளிலிருந்தாவது சுபீட்சமான வாழ்க்கை கிடைக்க இயேசு கிறிஸ்துவை பிரார்த்திப்போம்.

யுத்தம் நிறைவடைந்தும் சுபீட்சமான வாழ்வுக்கேங்கும் எமது மக்களுக்கு நத்தார் புதிய ஒளியை தரவேண்டும் என சிறிரெலோ தலைவர் ப. உதயராசா தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிவில் சமூகத்தின் கோரிக்கை சாமானிய மக்களின் பிரதிபலிப்பு அல்ல

December 18th, 2011 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

வடகிழக்கு இணைப்பு பற்றி மேற்படி சிவில் சமூகத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கையானது கிழக்கு மாகாணத்தின் இயல்புநிலையை சீர்குலைக்கும் முயற்சியாகவே காணப்படுகின்றது என்று ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நோக்கிய சிவில் சமூகத்தினது கோரிக்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் இன நல்லிணக்கத்துக்கு குரல் கொடுப்போம்

December 10th, 2011 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் ஒவ்வொருவருடைய எண்ணங்கள் உணர்வுகளினை மற்றவர்களும் மதித்து ஏற்று நடப்பதன் மூலம் இம்மண்ணில் ஏற்றத்தாழ்வுகள் இன்றி நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ இந்நாளில் இன நல்லிணக்கத்துக்கு அனைவரும் இணைந்து குரல் கொடுப்போமென சிறிரெலோ தலைவர் ப. உதயராசா தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யுத்தத்தின் பின்னான இன நல்லுறவு என்பது ஒரு வழிப்பாதை அல்ல: சிறிரெலோ தலைவர் ப. உதயராசா

December 9th, 2011 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

பெரும்பான்மை மக்களின் பொறுமையை அவர்களின் கோழைத்தனமாக கருதிவிடக் கூடாது என்பதுபோல ஆளும் அரச தரப்பு முக்கிய அமைச்சர் பேசுவதும் பத்திரிகைகளுக்கு கருத்து தெரிவிப்பதும் இலங்கையில் இன மீளிணக்கம் மீண்டும் வர வழி செய்யமாட்டாது. மாறாக சிறுபான்மை இனங்களை இன்னும் பீதிகொள்ளச் செய்யவே வழி வகுக்கும். யுத்தத்தின் பின்னான இன நல்லுறவு என்பது ஒரு வழி பாதை அல்லவென சிறிரெலோ தலைவர் ப. உதயராசா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Read the rest of this entry »

AddThis Social Bookmark Button