கிழக்கு மக்களின் ஜனநாயகப் பாதையில் ஒரு மைல்கல் – ஆயுத ஒப்படைப்பு

March 9th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

மார்ச் 07 ம் திகதியன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமது இராணுப்பிரிவை முற்றாகக் கலைத்துள்ளனர். அவர்களது ஆயுதங்கள் அனைத்தம் இலங்கை அரச பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வன்முறைகளை வரவேற்காத துப்பாக்கிகளுக்கு துணைபோகாத அனைவருக்கும் இந்த நிகழ்வானது அளவற்ற மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருகின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் நாடு விழித்தெழுந்து விடுதலைப்புலிகளுக்கு “இனி போதும்” என்று கூற வேண்டிய காலம் வந்துவிட்டது : வீ. ஆனந்தசங்கரி

February 20th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

தமிழ் நாடு விழித்தெழுந்து விடுதலைப்புலிகளுக்கு “இனி போதும்” என்று கூற வேண்டிய காலம் வந்துவிட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிலர் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை தப்பாக தூண்டிவிட்டதால் பாதிப்புக்குள்ளான இலங்கை தமிழ்நாடு ஆகியவற்றின் நல்லுறவை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும். அத்துடன் தமது தனி நாட்டுக்கோரிக்கையை விடுதலைப்புலிகள் கைவிட்டு ஆயுதங்களையும் ஒப்படைத்துவிட்டு இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த ஓர் தீர்வுக்கு ஒத்துகொள்ளவைக்க வேண்டும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சுதந்திரபுரத்தில் அப்பாவி மக்களை இலக்குவைத்த புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு சிறீ ரெலோ வன்மையாகக் கண்டித்துள்ளது

February 10th, 2009 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

எமது இனிய தமிழ் மக்களே!

பாசிசப்புலிகள் தமது சுய நலத்துக்காக மீண்டும் மக்களை படுகொலை செய்து, அரசியல் லாபம் தேடும் படுபாதகச் செயலை சுந்தரபுரத்து இடைத்தங்கல் முகாமிலே அரங்கேற்றியிருக்கிறார்கள். இந்தக் கொடூரச் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். மனிதாபிமானமற்ற இச்செயலை, நாகாரிகமுள்ள அனைவரும் கண்டிக்க வேண்டுகிறோம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

எமது உறவுகளை வன்னியில் இருந்து சுதந்திரமாக வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி:சமாதானத்தை விரும்பும் தமிழர்கள்

February 2nd, 2009 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

எதிர்வரும் 3ம் திகதி மன்னாரில் புலிகளுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்.

எதிர்வரும் 3ந் திகதி மன்னாரில் காலை 11 மணிக்கு சமாதானத்தை விரும்பும் தமிழர்கள் புலிகளுக்கெதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவ் ஆர்பாட்டத்தில் வன்னியில் ஓர் சிறிய பகுதியினுள் முடங்கியுள்ள புலிகள் தொடர்ந்தும் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதை தவிர்த்து அவர்களது இயல்பு வாழ்கைக்கு வழிவிடவேண்டும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஈ.பி.டி.பி யினரால் வெளியிடப்பட்டிருக்கும் துண்டுப்பிரசுரம்! வன்னி மக்களின் அவலங்களுக்கு யார் காரணம்

January 29th, 2009 Thulasi Posted in இணையத்தள செய்தி, ஊடக அறிக்கை No Comments »

எம் இனிய மக்களே!…..

நாம் சமாதான தேசத்தையே விரும்புகின்றோம்! அமைதியையும் யுத்தமற்ற சூழலையும, அச்சமற்ற உயிர்வாழ்வையும, அரசியலுரிமை சுதந்திரத்தையும் நேசிக்கின்றோம்! Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகளோ, அன்றி அது போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களோ அல்ல:சிறீரெலோ

January 14th, 2009 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

எமது உயிரினும் மேலான தமிழ் மக்களே!

மிகக் கடுமையான எதிர்ப்புக்கும் மிகப் பல தியாகங்களுக்கும் மத்தியில் அரச படைகள் கிளிநெச்சி நகரை மீட்டிருப்பது என்பது மிகப் பெரிய வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த பெரும் நிகழ்வாகவே நாம் கருதுகிறோம். இது ஒரு தனிப்பட்ட இராணுவ ரீதியான வெற்றியாக மட்டுமல்லாமல் ஒரு நிச்சயமற்ற இலக்கை நோக்கி செல்லும் கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் அரசியல் நடவடிககையாகவே நாம் கருதுகிறோம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை முட்டாளாக்கியது போதும் : ஆனந்தசங்கரி

January 11th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரும் தமது கடமையை செய்ய வேண்டும் அன்றேல் தமது பாராளுமன்ற பதவிகளை கண்ணியமான முறையில் துறக்க வேண்டுமென கோருகிறேன். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறி மக்களை முட்டாள்களாக்கியது போதும். ஏனெனில் அவர்கள் ஒருபோதும் மக்களுக்காக பேசவில்லை. பதிலாக மோசடி மூலம் தமக்கு பாராளுமன்ற பதவிகளை பெற்றுத்தந்த விடுதலைப் புலிகள் சார்பாகவே பேசி வந்துள்ளனர். சர்வதேச சமூகத்தை, குறிப்பாக தமிழ் நாட்டவர்களை, தவறான முறையில் வழிநடத்தியுள்ளனர். சுயமாக செயற்பட தமிழ் நாட்டை அனுமதித்திருந்தால் அல்லது உண்மையான வழிநடத்தலை மேற்கொண்டிருந்தால் தமிழ் நாடு தமிழ் மக்கள் ஏற்கக்கூடியதொரு தீர்வை முன்வைத்திருக்கும். இலங்கை மக்களை பகைக்க வேண்டியோ, அல்லது நியாயமற்ற அமுல்படுத்த முடியாத கோரிக்கைகளை முன்வைத்து தமது மத்திய அரசை சங்கடப்படுத்தக் கூடிய நிலைமையோ ஏற்பட்டிருக்காது.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் கூட்டணித் தலைவர் வி. ஆனந்தசங்கரி

January 9th, 2009 Thulasi Posted in இணையத்தள செய்தி, ஊடக அறிக்கை No Comments »

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் எதிர்வரும் சனிக்கிழமை 10.01.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி அவர்கள் கலந்துகொள்கிறார்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00. டான் தமிழ்ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியூடாக கேட்கலாம். ஹொட்பேர்ட் சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியை, www.trttamilalai.com என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.

AddThis Social Bookmark Button

ஈபிடிபி – சிறீ ரெலோ கட்சிகளுக்கிடையிலான ஐக்கியம் தொடர்பான சந்திப்பு

December 22nd, 2008 Thulasi Posted in இணையத்தள செய்தி, ஊடக அறிக்கை No Comments »

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) – சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (Sri TELO) ஆகிய கட்சிகளுக்கிடையிலான ஐக்கியம் தொடர்பான முக்கிய சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள ஈபிடிபி தலைமைப் பணிமனையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக, அரசியல் உரிமை, சுபீட்சமான வாழ்வு அனைத்திற்குமான செயற்பாடுகளில் ஒன்றிணைந்து செயற்படுவது என இணக்கம் காணப்பட்டுள்ளதுடன் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் ஆட்கடத்தல், கப்பம் வாங்குதல், கொலை, கொள்ளை போன்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதுடன் அதற்கெதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

எமது வாசகர்களுக்கு ஹஜ்பெருநாள் நல்வாழ்த்துக்கள்

December 9th, 2008 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

எமது வாசகர்களுக்கு ரெலோ நீயூஸ் தங்களது ஹஜ்பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது

AddThis Social Bookmark Button

முரண்பாடுகளை பேசித்தீர்ப்பதை தவிர்த்து பகமையை வளர்க்கும் வழிமுறையில் இறங்குவது ஐக்கியத்திற்கு பாதகமான செயலாகும்: ஈ.பி.டி.பி

December 6th, 2008 Thulasi Posted in இணையத்தள செய்தி, ஊடக அறிக்கை No Comments »

எமது மக்களின் நிரந்தர அரசியல் தீர்விற்கான பாதையில் மாற்று ஐனநாயக கட்சிகள் ஒவ்வொன்றும் தமக்கென வெவ்வேறு அரசியல் கோட்பாடுகளையும், வழிமுறைகளையும் வகுத்து செயலாற்றி வருவது தெரிந்த விடயம்.

ஐனநாயக அரசியல் தளத்தில் செயற்பட்டு வருகின்ற  கட்சிகளின் மத்தியில் அரசியல் கோட்பாடு, மற்றும் நடைமுறை சார்ந்த விடயங்களில் முரண்பாடுகள் தோன்றுவதும்
மறைவதும், பேசித்தீர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாத யதார்த்த நிலையாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

60 ஆவது சுதந்திரதினக் கண்காட்சி யேர்மனிக்கான இலங்கை தூதரகத்தினால் யேர்மனி பிராங்போட் நகரில் நடத்தப்படுகின்றது

December 4th, 2008 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

 நாள்: வியாழன் 17:00 இருந்து 22:00 வரையும்

வெள்ளி, சனி ஞாயிறு

நேரம்: 12:00 மணி தொடக்கம் 19:00 மணி வரை

இடம்: Kaiser str.52

60329 Frankfurt am Main

(பிராங்போட் தொடரூந்து நிலையத்திற்கு எதிர்ப்புறம்)

அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்

AddThis Social Bookmark Button

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும் : தி.ஸ்ரீதரன்

November 29th, 2008 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட வன்முறையற்ற வாழ்வொன்றை கட்டியெழுப்புவதற்காக நாம் இந்தியாவுடன் கரம் கோர்த்து செயற்பட வேண்டும். இக் கொடூர பயங்கரவாத தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அனைவருடைய உறவுகளுக்கும் நாம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். – பத்மநாப ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பொது செயலாளர் தி. ஸ்ரீதரன்.

 பத்திரிகை அறிக்கை 

AddThis Social Bookmark Button

பாசிசம் மனந்திருந்த மாட்டாது என்பதே வரலாறு எமக்குக் கற்றுத் தந்த பாடம் : ஸ்ரீதரன்

November 24th, 2008 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

பாசிச இயக்கமான ‘புலிகள்’ மனந்திருந்த மாட்டார்கள் என்பது வரலாறு எமக்குக் கற்றுத் தந்த பாடம் என பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பொதுச்செயலர் ரி ஸ்ரீதரன் (சுகு) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்தியாவைப் போன்ற மாநில ஆட்சிமுறையை ராஜீவ் அறிமுகம் செய்தார். இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாநில அரசாங்க முறையை முன்னின்று செயல்படுத்தவற்காக தம்மை அர்ப்பணித்ததற்காகவே பத்மநாபா மற்றும் 12 தோழர்கள் சென்னையில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ரெலோ ( சிறீ ) உறுப்பினர்கள் மீதான படுகொலை ஐனநாயக விரோதிகளின் திட்டமிட்ட செயலாகும்!

November 19th, 2008 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

எமது சகோதர அமைப்பான தமிழீழ விடுதலை இயக்கமாகிய ரெலோ ( சிறீ )உறுப்பினர்கள் மீதான படுகொலை என்பது எமது மக்களுக்களுக்கான ஐனநாயக வழிமுறை செயற்பாடுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகவே கருதப்படவேண்டும். மனித நேய விழுமியங்களுக்கு மதிப்பளிக்க மறுக்கும் ஐனநாயக விரோதச் செயலாகவே இந்த படுகொலை சம்பவத்தை நாம் கருதுகின்றோம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button