ப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி கோர்ட் அனுமதி

August 22nd, 2019 Thulasi Posted in கவிதை No Comments »

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி ஐகோர்ட் முன் ஜாமீனை மறுத்த நிலையில், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை நேற்று இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீட்டின் சுவர் மீது ஏறி கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழின் பெருமை பேச தமிழர்களிடம் போதிய தன்னம்பிக்கை இல்லை!

April 24th, 2012 editor Posted in ஒலி-ஒளி செய்திகள், கவிதை No Comments »

தமிழ் தோன்றிய காலத்தில் வேறு எந்த மொழியும் பிறக்கவில்லை. “ஞாயிறும் இருளைப் போக்குகிறது, தமிழும் இருளைப் போக்குகிறது’ என்று பாடல் ஒன்று உள்ளது. உயர்ந்தோர் தொழ விளங்கிய தமிழ், உயர்ந்த மொழி. எனினும் தமிழின் பெருமை குறித்துப் பேச தமிழர்களிடம் போதிய தன்னம்பிக்கை இல்லை என இந்திய பேராசிரியர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நீயும் மார்க்ஸிஸ்ட் ஆகலாம் : யதீந்திரா

September 20th, 2010 admin Posted in கவிதை No Comments »

அது ஒரு மாலைப் பொழுது
மழைத் துறல்கள் காற்றின் மோதுகையால்
சிதறி முகத்தை உரசிச் செல்லும்போது
ஒரு வகையான உணர்வு மனதைக் கிள்ளத்தான் செய்கிறது.

இரு பீர் போட்டில்கள் காலியாகியிருந்தன.
அந்த நண்பன் சடுதியாகத்தான் கேட்டான்,
அப்படியொரு கேள்வியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை,
இப்போதெல்லாம் நான் எதிர்பார்ப்பவைகள் எதுவும் நடப்பதுமில்லை.

அந்த நண்பன்!

யதி, நீ விடயஞானம் உள்ளவன்
உன்பற்றி பலரும் அறிவாளி என்கின்றனர்,
இது விடயத்தில் எனக்கு உன்னால் உதவ முடியும்.
நான் ஒரு மார்க்ஸிஸ்ட் ஆவது எப்படி? Read the rest of this entry »

AddThis Social Bookmark Button