“தமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லை” :நிலாந்தன்

December 2nd, 2011 admin Posted in நேர்காணல் No Comments »

நிலாந்தன். ஈழத்தின் அரிதான பல்துறை ஆளுமைகளில் ஒருவர். கவிதை, ஓவியம், நாடகம், விமர்சனம், அரசியல் பத்தி எழுத்து என பல தளங்களில் தீவிரமான செயற்பாடுடைய ஓர் அரசியல் போராளி. மண்பட்டினம், வன்னிமான்மியம், யாழ்ப்பாணமே.. ஓ..யாழ்ப்பாணமே என இதுவரை மூன்று கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. ஓவியம், மனிதகுல வரலாறு, கவிதைத்துறை சார்ந்து தலா ஒவ்வொரு புத்தகங்கள் அச்சுக்கு தயாராக இருக்கின்றன. ‘பிள்ளையார் ஓவியங்கள்’ என்ற போர் ஓவியங்களின் தொகுப்பை காட்சிப்படுத்தியுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மக்கள் விடுதலை முன்னணி தமிழ் மக்களுக்கு எதுவும் கொடுப்பதற்கு எதிரான கட்சியல்ல: ரில்வின் சில்வா

September 7th, 2011 admin Posted in நேர்காணல் No Comments »

மக்கள் விடுதலை முன்னணி தமிழ் மக்களுக்கு எதுவும் கொடுப்பதற்கு எதிரான கட்சியல்ல. வடக்கில் உருவாக்கப்படும் இராணுவ ஆட்சியின் பலாத்காரத்திற்கு எதிராகவும் ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்காகவும் போராட வேண்டும். இதனையே வடக்கில் மக்கள் விடுதலை முன்னணி தலைமையேற்று நடத்திவருகின்றது என தோழர் ரில்வின் சில்வா தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணி தமிழில் வெளியிடும் கட்சிப் பத்திரிகையான செஞ்சக்திக்கு அவரளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

Diaspora’s bid to mislead us will not succeed: S. P. Thamilselvan’s wife

August 29th, 2011 admin Posted in நேர்காணல் No Comments »

The widow of the late LTTE political wing leader S. P. Thamilselvan, Shashirekha in an exclusive interview with The Nation goes back to her youth, learning Bharata Natyam, becoming a dancing teacher, meeting with the LTTE leader Prabhakaran and Thamilselvan. She recounts her experiences in the terrorist group-controlled north including the fate that befell her. The unknown agonies she suffered after the death of her husband and the plight all Tamil people fell into under the LTTE and the warning that the Tamil diaspora is trying to drag the Tamil people into danger and destruction are told by her in this candid interview. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

“போரின் போதான மனித உரிமை மீறல்களுக்கு விடுதலைப் புலிகளும் காரணமாக இருந்தார்கள்” – றொபேட் ஓ பிளேக்

February 3rd, 2011 admin Posted in நேர்காணல் No Comments »

“பயங்கரவாதம்சார் கிளர்ச்சிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு மாதிரியாக [model] சிறிலங்காவினது போரின் இறுதி நாட்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையினைக் கருதமுடியும்” என அண்மையில் வெளிவந்த நியூ யோர்க்கர் [New Yorker magazine] சஞ்சிகையின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கருத்துத் தொடர்பாக தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை இராசாங்கச் செயலளர் றொபேட் ஓ பிளேக்கிடம் கேட்கப்பட்டது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

விடுதலையாகிச் செல்வோரில் 50 வீதமானோர் திரும்பவும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

September 26th, 2010 admin Posted in நேர்காணல் No Comments »

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதியமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல். நேர் கண்டவர் : பி. வீரசிங்கம்

கேள்வி : ஜனாதிபதியின் செயற்திட்டங்களுக்கமைய உங்களது வேலைத் திட்டங்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்கின்றீர்கள்?

பதில் : ஒவ்வொரு விடயங்களையும் மிகவும் கவனமாக ஆராய்ந்து அதன் பின்னரே அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால்தான் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அதனை நாம் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறோம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மோதல் மனப்பாங்கை விட்டொழித்து உடைந்துப்போன எமது மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப உதவுங்கள்: குமரன் பத்மநாதன் (கே.பி)

August 30th, 2010 admin Posted in நேர்காணல் No Comments »

பிரபாகரனுக்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக அறிவிக்கப்பட்டவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளருமான குமரன் பத்மநாதனை (கே.பி.) சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் ‘டெய்லிமிரர்’ ஆங்கில பத்திரிகைக்காக கண்ட விசேட செவ்வியின் நான்காவது பாகம் ஓகஸ்ட் 28 ஆம் திகதி அப்பத்திரிகையில் வெளியாகியது. அப்பாகத்தின் தமிழாக்கம் இது:- Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மக்கள் தாம் தோற்று விட்டதாக கருதவில்லை மாறாக தாம் ஏமாற்றப்பட்டு விட்டோமென்ற கருத்தே அவர்களிடம் மேலோங்கி நிற்கிறது : தேவதாசன்

January 17th, 2010 admin Posted in நேர்காணல் Comments Off on மக்கள் தாம் தோற்று விட்டதாக கருதவில்லை மாறாக தாம் ஏமாற்றப்பட்டு விட்டோமென்ற கருத்தே அவர்களிடம் மேலோங்கி நிற்கிறது : தேவதாசன்

அங்கு வாழும் மக்களிடம் தாம் தோற்று விட்டதாகவோ, தமிழ் தேசிய விடுதலை என்பது அவசியம் என்ற கருத்தோ நிலவுவதைக் காணமுடியாதுள்ளது. மாறாக தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற கருத்தே அவர்களிடம் மேலோங்கி நிற்கிறது என அண்மையில் பிரான்சில் இருந்து இலங்கை சென்றுவந்த தேவதாசன் தெரிவித்துள்ளார்.

நான் அங்குபோன பிற்பாடும், அங்குள்ள மக்களுடன் உரையாடியதன் பிற்பாடும் தான் புரிகிறது, எம்மத்தியில் (புலம்பெயர் சூழலில்) அதிகமாக நடைபெறுவது ‘திண்ணைப் பேச்சு’ என்பதை அவர் தெளிவாக சுட்டிக்காட்டினார். முக்கியமாக, யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகங்கள் என்பது உயர் சாதியினரின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் நிறுவனமாகவே இன்னும் இயங்கி வரும் சாபக் கேட்டை அடையாளங் கண்ட தேவதாசன், வெளிப்படையாகவே சொல்வ தென்றால் அனைத்துப் பத்திரிகைகளும் சாதி காப்பாற்றும் பத்திரிகைகளாகவே உள்ளதென `பேசாப் பொருள்` குறித்தெல்லாம் துணிந்து பேசினார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புதுவிசை ஆசிரியர் ஆதவன் தீட்சண்யாவை `சூரிய கதிர்` நேர்காணல்

December 17th, 2009 admin Posted in நேர்காணல் No Comments »

1. இலங்கை பயணத்தின் நோக்கம் என்ன?

நமது நேரடிச் சொந்தங்களான மலையகத்தமிழரை சந்திப்பது, இலங்கைத் தமிழர்களின் வடபகுதிக்குச் செல்வது- விடுதலைப்புலிகளை ஒடுக்குவதாகச் சொல்லிக்கொண்டு அந்த அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நிகழ்த்தி முடித்திருக்கும் அட்டூழியங்கள், அத்துமீறல்கள், படுகொலைகள் குறித்து நேரடியாக அறிவது, இன்றைய சூழலை விளங்கிக்கொள்வது, வாய்ப்பிருந்தால் தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள வவுனியா முகாம்களுக்கு சென்று நிலைமையை நேரில் அறிவது என்பவைதான் எனது பயணத்திட்டம். அக்டோபர் 8 முதல் 15 வரை கண்டி, மாத்தளை, ஹட்டன் ஆகிய மலையக நகரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றிய தோட்டங்கள். 16-18 கொழும்பு. 19-21 யாழ்ப்பாணம். 22 மாலை நாடுதிரும்பினேன். குழு விவாதங்கள். அந்தனி ஜீவா, ஜோதிகுமார், ரங்கன் போன்ற தோழர்கள் ஏற்பாட்டில் சிறியதும் பெரியதுமாக நடந்த 11 நிகழ்வுகளில் பங்கெடுத்தேன். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஆனந்த விகடனுக்கு ‘இந்து’ என். ராம் பேட்டி

July 8th, 2009 admin Posted in நேர்காணல் No Comments »

போரினால் தன் சொந்த நாட்டிலேயே சொந்த பந்தங்களையும்வீடு வாசல்களையும் இழந்து அகதிகளாக மாறியிருக்கும் ஈழத் தமிழர்களை, அவர்கள் அடைபட்டுக் கிடக்கும் முகாம் களுக்குச் சென்று சந்தித்ததோடு, இலங்கை ஜனாதிபதி மஹிந்தா ராஜபக்ஷேவையும் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், ‘இந்து’ நாளிதழின் முதன்மை ஆசிரியர் என்.ராம். ”ஈழத் தமிழர்கள் அடைபட்டுக் கிடக்கும் முகாம்கள், இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான அகதிகள் முகாம்களைவிட மேம்பட்டதாக இருக்கிறது…” என்று அவர் செய்தி வெளியிட்டிருக்கிறார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கை முழுமையான அதிகாரப் பகிர்வுக்குட்பட்ட சமஸ்டி நாடாக உருவாக்கப்பட வேண்டும் – சிறீதரன் (சுகு):

November 23rd, 2008 admin Posted in நேர்காணல் No Comments »

இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்கள் அமைதியாக வாழ்வதற்கு ஏற்ப ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணி உறுதியாக உள்ளது. அந்த வகையில் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று இல்லாமல் முழுமையான அதிகாரப் பகிர்வுடன் கூடிய  ஒரு சமஸ்டி முறையிலான நாடாக உருவாக வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்டிருப்பதாக அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் சுகு எனப்படும் சிறீதரன் ற்கு வழங்கிய செவ்வியில் தெரிவிக்கிறார். அதன் ஒலி வடிவத்தை நீங்கள் இங்கு கேட்கலாம். (globaltamilnews)

AddThis Social Bookmark Button

“India will not lift ban on LTTE”

November 2nd, 2008 admin Posted in நேர்காணல் No Comments »

In India, whether one is a Kannada, Hindi or Tamil, ‘at the end of the day’, they are all Indians and do air their concerns together, on issues related to foreign affairs, trade or defence. Such is the level of patriotism towards one’s nation – something which is quite difficult to find in Sri Lanka. In the issue of the Sri Lankan conflict, it is fascinating to learn that, in India, both the ruling party and the opposition party stand together in raising their concerns and at the same time criticising those responsible for it – again a quality that is hardly found among both the ruling and the opposition party in Sri Lanka.

Particularly in Sri Lanka, it has been the practice to oppose when one proposes The Nation had a rare opportunity to meet with two high ranking officials of both the Indian ruling multiparty National Democratic Alliance (NDA), and the opposition party – the Bharatiya Janata Party (BJP), to discuss the current conflict in the north and the protest called for by Tamil Nadu, in response to it.

Both Seshadri Chari of the BJP and Dr. Ravni Thakur from the ruling party expressed similar views. The officials were invited to participate in a one-day landmark seminar on ‘Sri Lanka-India Relations: Vision 2025’, organised by the newly established Sri Lanka-India Pragathi Sansadaya together with the Sri Lanka Foundation Institute (SLFI) on October 22

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

Excessive pressure from India will only be to the advantage of LTTE : Chief Minister of Eastern Province Sivanesathurai Santhirakanthan

October 27th, 2008 admin Posted in நேர்காணல் No Comments »

Sivanesathurai Santhirakanthan (nom de guerre Pillayan), Chief Minister of Sri Lanka’s sensitive Eastern Province, is a rebel in transition. A former member of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), he split from the group in 2004 when LTTE’s then special commander for the eastern districts of Batticaloa and Amparai, V. Muralitharan (Karuna) formed the Tamil Makkal Viduthalai Puligal (TMVP). In an exclusive interview to The Hindu, Mr. Santhirakanthan welcomed the Eastern Provincial Council elections held this May, as “an excellent practical step.” Equally important, he said, is “to strengthen the Council” and win peoples’ confidence. He is of the view that the LTTE was trying to extricate itself militarily based on the “emotional outpourings in Tamil Nadu.” Any “excessive pressure” from India when Sri Lanka is going through a “critical phase”, he said, “will only be to the advantage of the LTTE again.” Here are the excerpts from an hour-long interview held on October 22 at the Chief Minister’s Secretariat in the capital of the Eastern Province, Trincomalee.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button