த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரனிடம் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இன்று புதன்கிழமை காலை ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டார். அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்த த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புலிகள் கொழும்பில் இராணுவத் தாக்குதல் செய்வதற்கான தயாரிப்பு பணியில் பங்களிக்கும் வகையில் சில சந்தேகத்துக்கிடமான நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஐரோப்பிய நாடொன்றின் பொலிசார் இலங்கை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு தகவல் பரிமாறியதை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply