யுத்தத்தை வெற்றிகொள்ள கருணா அம்மான் ஆதரவு வழங்கினார் : விஜயதாச ராஜபக்ஷ

VIYADASA

இலங்கையில் இராணுவம் போர்க்குற்றங்களைச் செய்ததாக அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தபோது, இலங்கை போர்க்குற்றங்கள் செய்யவில்லை என கருணா அம்மான் பகிரங்கமாக அறிவித்ததாக அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக ஜெனீவா தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது, ​​இலங்கை போர்க்குற்றங்கள் செய்யவில்லை என்பதற்கு சாட்சியமளிக்க கருணா அம்மான் முன்வந்தார் என மேலும் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மான் தெரிவித்த அறிக்கையில் சிக்கல் இருப்பதாகவும், இது தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply