யாழ் குடாநாட்டிலும் மீன்பிடித்தடை நீக்கப்படுகிறது

யாழ் குடாநாட்டு கடற்பகுதியில் மீன்பிடித் தடையை நீக்கும் முகமாக உயர்மட்ட மாநாடொன்று நடைபெறவுள்ளது. சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்புரித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைய இந்த மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடத்தப்படுகிறதெனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கிழக்கு மாகாண கடற்பரப்பில் அமுலிருந்த மீன்பிடித் தடை நேற்று முன்தினம் (ஜூன் 14)ஞாயிற்றுக்கிழமை முதல் அகற்றப்பட்டிருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply