கருணாவுக்கும் பொது மன்னிப்பு தான் : மஹிந்த

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட 12,500 பேரில்

Mahinda Rajapaksa

கருணாவும் ஒருவர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தொடர்பில் தற்போது எழுந்திருக்கும் சர்ச்சை தொடர்பில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply