அனுராதபுரத்தில் யாசகருக்கு கொரொனா தொற்று

அனுதராபுரம் பகுதியில் யாசகர் ஒருவர் கொரொனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அனுதராதபுரம் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவருடன் தொடர்புகளை பேணிய மேலும் 81 யாசர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தலுக்கு அழைத்துத் செல்ல நேற்று பிற்பகல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கொரொனா தொற்று கண்டறியப்பட்ட யாசகர் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply