சவுதி அரேபியாவில் ஐரோப்பிய தூதர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குண்டு வெடித்தது
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் “இந்த கோழைத்தனமான, நியாயப்படுத்த முடியாத தாக்குதலை பிரான்ஸ் கடுமையாக கண்டிக்கிறது” என்று கூறி உள்ளது.
சவுதி அரேபியாவில் ஜித்தாவில் முதலாம் உலகப் போரின் நினைவு விழா நடைபெற்றது. விழாவில் பல ஐரோப்பிய தூதர்கள் கலந்து கொண்டிருந்த கல்லறையில் திடீர் என நடந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் “இந்த கோழைத்தனமான, நியாயப்படுத்த முடியாத தாக்குதலை பிரான்ஸ் கடுமையாக கண்டிக்கிறது” என்று கூறி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply