சிறைச்சாலை மோதல் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றத்தில்
சிறைச்சாலை மோதல் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் கைதிகளின் புனர்வாழ்வுக்கான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்தார்.
நேற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply