பாகிஸ்தான் அமெரிக்க தூதரை அழைத்து எச்சரிக்கை

பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் உள்ள வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 6 பேர் பலியானார்கள். இப்படி தாக்குதல் நடத்தியதற்கு அந்த நாட்டு அரசு அமெரிக்காவிடம் கண்டனத்தை தெரிவித்து உள்ளது.

இதற்காக அந்த நாட்டுக்கான அமெரிக்க தூதர் ஆன் பீட்டர்சனை பாகிஸ்தான் அரசு அழைத்தது. அவர் வெளிநாட்டு அமைச்சரக அலுவலகத்துக்கு வந்ததும், அவரிடம் வெளிநாட்டு இலாகா செயலாளர் தன் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply