ரஞ்சன் தனிமைப்படுத்தல் முகாமிற்கு
நீதிமன்ற அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இதேவேளை சிறைதண்டைன விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு முன்பு பல்லன்சேன தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply