மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து : 13 நோயாளிகள் பலி
மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் அருகே வசாயில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த சிகிச்சை மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 13 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர். மேலும் சிலர் காயமடந்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புப் படைவீரர்கள் அங்கிருந்த மற்ற நோயாளிகளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றினர். சிறிது நேரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply