பிரதமர் உள்ளிட்ட விசேட தூதுக்குழு இத்தாலி நோக்கி பயணம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட விஷேட தூதுக்குழுவினர் இன்று அதிகாலை இத்தாலி நோக்கி பயணமாகினர். இத்தாலி பல்கலைக்கழகம் ஒன்றில் இடம்பெற உள்ள மாநாடு ஒன்றில் பங்கேற்க பிரதமர் உள்ளிட்ட குழுவினர் வந்து சென்றுள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் 17 பேர் அடங்கிய விசேட குழுவினர் இன்று அதிகாலை 3 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இத்தாலி நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply