ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் : ரிக்டரில் 5.2 ஆக பதிவு
ஜப்பான் நாட்டின் இபராகி மாகாணத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்நிலநடுக்கம் 60 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இபராகி மற்றும் புகுஷிமா மாகாணத்தின் சில பகுதிகளில் 4 ஆக ரிக்டரில் பதிவான நிலநடுக்கம் 7 வரை உச்சம் தொட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply