என்னால் மிலிட்டரி தலைவராக மாற முடியும் என ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
தேவைப்பட்டின் தன்னால் மிலிட்டரி தலைவராக மாற முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டு மக்கள் தன்னிடம் புரட்சி ஒன்றை எதிர்பார்த்து தன்னை ஆட்சியில் அமர்த்தியதாகவும் அந்த மக்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்ய தனது பல தடைகள் விமர்சனங்கள் காணப்படுகின்ற போதும் அதனை நிறைவேற்றியே தீருவேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
1500 வீடுகளை மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். சேதன பசளை விடயங்களில் விவசாயிகளை பலாத்காரமாக செய்விக்க முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply