இலங்கை முழுமையான அதிகாரப் பகிர்வுக்குட்பட்ட சமஸ்டி நாடாக உருவாக்கப்பட வேண்டும் – சிறீதரன் (சுகு):
இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்கள் அமைதியாக வாழ்வதற்கு ஏற்ப ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணி உறுதியாக உள்ளது. அந்த வகையில் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று இல்லாமல் முழுமையான அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஒரு சமஸ்டி முறையிலான நாடாக உருவாக வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்டிருப்பதாக அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் சுகு எனப்படும் சிறீதரன் ற்கு வழங்கிய செவ்வியில் தெரிவிக்கிறார். அதன் ஒலி வடிவத்தை நீங்கள் இங்கு கேட்கலாம். (globaltamilnews)
மூலம்/ஆக்கம் : நேர்காணல்You can leave a response, or trackback from your own site.
Leave a Reply