வடக்கு கிழக்கு மீளக்குடியேற்றத்துக்கு இந்தியா உதவும்
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களை மீள்குடியோற்றும் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசாங்கம் உதவ முன்வத்திருப்பதாக இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.நேற்று இந்தியப்பாராளுமன்றத்தில் இலங்கைக்கான உதவிகள் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மீள்குடியோற்றும் நடவடிக்கைகளுக்கு இந்திய நாணயத்தின் பெறுமதியில் 500 கோடி ரூபாவைப் பெற்றுக் கொடுக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கம் முன்வந்திருக்கிறது. அதற்க்கப்பாலும் உதவி செய்ய பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply