ஆந்திர முதல்வரின் மறைவால் அதிர்ச்சியில் 142 பேர் உயிரிழப்பு
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் திடீர் மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இயற்கையாகவும், தற்கொலை மூலமும் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளதாக ஆந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கரீம் நகர் மாவட்டத்தில் நேற்று 6 பேரும். கிழக்கு கோதாவரி மாவட்டத்தி்ல் 2 பேரும் தற்கொலை செய்து செய்து கொண்டுள்ளனர். இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டபோதும். அரசுத் தரப்பில் இது குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply