உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் : ரிஷாத் பதியுதீன் விடுதலை
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பிலான குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை நீதிமன்றம் இன்று பூரணமாக விடுதலை செய்து அறிவித்துள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்றம் இந்த தீர்மானத்தை இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply