நாயுடன் பாலியல் தொடர்பு பேராசிரியர் ஆஷூ மாரசிங்கவுக்கு எதிராக RARE பொலிசில் முறைப்பாடு
நாயை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகர் அசு மாரசிங்கவிற்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்யப்போவதாக இலங்கையை சேர்ந்த விலங்குகள் உரிமை அமைப்பான ரார் Rally for Animal Rights &Environment தெரிவித்துள்ளது.
ரார் அமைப்பு இது தொடர்பில் தனது முகநூலில் தெரிவித்துள்ளதாவது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அசு மாரசிங்க – இவர்களே நாட்டை எப்படி நிர்வகிக்கவேண்டும் என ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குபவர்கள். பதவி விலகம் மாத்திரம் போதுமானதல்ல.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply