16 ம் திகதி நாமல் ராஜபக்‌ஷவிடம் கேள்வி கேட்க சந்தர்ப்பம்

ஜனவரி 16 ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு பேஸ்புக் மூலம் நேரடியாக கலந்துரையாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது பேஸ்புக்கில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 

இந்த நேரடி கலந்துரையாடலின் போது தன்னிடம் பொது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாகவே பதிலளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply