ஹமாஸ் அமைப்பின் நிதி மந்திரி சுட்டுக் கொலை

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை இருதரப்பிலும் 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை முழுமையாக நிர்வகித்து வந்த ஜவாத் அபு ஷமாலா இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தார். காசா பகுதிக்கு உள்ளேயும் ஹமாஸ் அமைப்புக்காக நிதி திரட்டியவர் ஜவாத் அபு ஷமாலா.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply