அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்: ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி தேர்தல் 2024ஆம் ஆண்டு அரசியல் யாப்புக்கு அமைய நடத்தப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பேராளர் மாநாட்டில் வைத்து ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து பொதுத்தேர்தல் இடம்பெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply