1,996 வீடுகளுக்கு சீனா நிதியுதவி

குறைந்த வருமானம் பெறுபவர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கென ஆயிரத்து 996 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் சீனாவுடன் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், சீன அரசாங்கத்தின் சார்பாக இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஷென்ஹோங்வும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இந்தத் திட்டத்துக்கு சீன அரசு 552 மில்லியன் யுவான் நிதி (இலங்கைமதிப்பில் 24.48 பில்லியன்) வழங்குகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply