கடைசி நேரத்தில் மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டது காஸா மீதான யுத்த நிறுத்தம்

கடைசி நேரத்தில் மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டது காஸா மீதான யுத்த நிறுத்தம். நாளை வெள்ளிக்கிழமை முடியும் வரை காஸாவில் மேலும் ஒரு நாள் யுத்த நிறுத்தத்திற்க்கு இஸ்ரேல் – ஹமாஸ் ஆகிய இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது.

இந்த யுத்த நிறுத்தம் கடைசி நேரத்தில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத் தக்கதாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply