மீள்குடியேற்ற அதிகார சபை உப அலுவலகம் முசலியில் திறப்பு

வடக்கில் மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் பணிகளை துரிதப்படுத்த மீள் குடியேற்ற அதிகார சபையின் உப அலுவலகம் ஒன்று முசலி பிரதேச செயலகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த அலுவலகத்தை வெள்ளிக்கிழமை மாலை திறந்துவைத்தார்.

மீள் குடியேறுவோரின் பணிகளை பிரதேச செயலகத்துடன் இணைத்து, இலகுவாகவும், துரிதமாகவும் மேற்கொள்ளும் அலுவலகமாக இது செயற்படும் என அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply