கண்ணிவெடி அகற்ற நோர்வே அரசு 14 வாகனங்கள் கையளிப்பு

வடக்கு நிலக்கண்ணிவெடி அகற்றல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நோர்வே அரசாங்கம் 14 வாகனங்களை இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளது. பயங்கரவாத கால கட்டத்தில் நோர்வே அரசாங்கம் இலங்கையில் சமாதான நடவடிக்கைகளுக்கு உபயோகித்து வந்த இந்த வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை இலங்கைக்கான நோர்வே தூதுவர் டோர் ஹடர்ன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply