ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி பொது வேட்பாளராக சரத் பொன்சேகா
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் கூட்டு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவும் ஜனாதிபதி பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply