பதுளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயம்: உள்நாட்டுச் செய்தி தொகுப்பு

பதுளை, ஹிடகொட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தாய் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த துப்பாக்கிச் சூட்டில் கணவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேகநபரின் காரில் கைக்குண்டு மற்றும் செயின்சா ஒன்று காணப்பட்டதாகவும், சந்தேகநபரின் காரும் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply