கிழக்கின் இருப்பிற்காக,கிழக்கில் உள்ள கட்சிகள்ஓரணில் திரள வேண்டும் : தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்துத் தமிழ்க் கட்சிகளும், ஓரணியில் திரள வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply