பாதுகாப்புப் படை பிரதானிகளுடன் பிரதமர் சந்திப்பு

இலங்கையின் பாதுகாப்புப் படை பிரதானிகளை வியாழக்கிழமை (24) பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்தித்து பேச்சுவார்த்த நடத்தியுள்ளார். பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

புதிய பிரதமர் பதவியேற்ற பிறகு பாதுகாப்பு பிரதானிகளுடன் சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply