டொனால்ட் டிரம்பின் ஹோட்டலிற்கு வெளியே வெடித்து சிதறிய வாகனம் : விசாரணைகள் ஆரம்பம்

நெவாடாவின் லாஸ்வெகாஸில் உள்ள டொனால்ட் டிரம்பின் ஹோட்டலிற்கு வெளியே எரிபொருட்கள் பட்டாசுகள் நிரம்பிய வாகனம் வெடித்து சிதறியது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வாகனத்தை செலுத்திவந்தவர் உயிரிழந்துள்ளார் பலர் காயமடைந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply