’ரெலோ’ எம்.பி. சிவாஜிலிங்கம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ள முக்கிய அரசியல் கட்சியான ரெலோவின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  எம். கே. சிவாஜிலிங்கம் எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பிற்பகல் தேர்தல்கள் செயலகத்தில் அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். சுயேட்சையாகத் தனித்து நின்று அவர் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply