கண்டி – பேராதனை வீதியில் விபத்து : பலர் காயம்

கண்டி – பேராதனை வீதியில் லொறி மற்றும் முச்சக்கரவண்டி பாதசாரிகளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (8) இரவு இடம்பெற்றுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply