கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் மகிந்த ராசபக்சவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் இன்று காலையில் வன்னிப்பிரதேசத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று ஜனாதிபதி மகிந்த ராசபக்சவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி, யோகபுரம் ஆகிய பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் கலந்து கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply