இந்திய பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் கொழும்பு வருகை

இந்திய பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த உயர்மட்ட குழுவொன்று கொழும்பிற்குச் சென்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளது. இந்தக் குழுவினர் தற்போது அரசு முன்னெடுத்துவரும் இராணுவ நடவடிக்கைகள் குறித்தும் மற்றும் பல்வேறு படைத்துறை விடயங்கள் பற்றிப் பேசியுள்ள போதிலும் அவை தொடர்பான விபரங்கள் எதையும் ஊடகங்களுக்கு வெளியிடவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply