சரத்தை அம்பலாங்கொடையும் கைவிட்டது!

ஜெனரல் சரத் பொன்சேகா தனது சொந்தப்பிரதேசமான அம்பலாங்கொடையில் படுதோல்வியடைந்துள்ளார். அவர் அங்கு பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் 19,191 ஆகும். இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 35.98 சதவீதமாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு 33,488 வாக்குகளைப் பெற்றார். இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் 62.79 சதவீதமாகும்.

பிறந்தகத்திலேயே படுதோல்வியடைந்த சரத் பொன்சேகா நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் தோல்வியைத் தழுவது உறுதியாகி விட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply