உலகின் எட்டாவது வேகமான வளரும் பொருளாதாரத்தில் இலங்கை

உலகின் எட்டாவது வேகமான வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இலங்கை பட்டியல் படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் எகனோமிக் இன்டலிஜன்ஸ் யுனிட் அறிவித்துள்ளது.

உலகப் பொருளாதார நெருக்கடியான காலப்பகுதியிலும் இலங்கை 6.3 வீத மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆசிய பிராந்தியத்தில் இலங்கை சீனாவிற்கு மட்டுமே இரண்டாம் நிலை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இலங்கையின் பங்குச் சந்தையில் உலகின் இரண்டாவது மிகச் சிறந்த சந்தையாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், பொருட்களுக்கான விலைகளின் ஸ்திரத்தன்மை மற்றும் வடக்கு கிழக்கு மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் போன்றவை இலங்கைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதென சுட்டிக்காட்டப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply