வரும் பொது தேர்தலில் 22 பொதுக் கூட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பார்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நடைபெற உள்ள பொது தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 22 பொதுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக ஜனாதிபதி இக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply