ஜீ.எஸ்.பீ. ப்ளஸ் வரிச்சலுகை இன்னும் நிறுத்தப்படவில்லை
ஜீ.எஸ்.பீ. ப்ளஸ் வரிச்சலுகை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தொப்விக்கப்படும் கூற்றில் எவ்வித உன்மையும் இல்லை என்றும் அந்தச் சலுகை தொடர்ந்தும் கிடைத்து வருவதாகவும் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தொப்வித்தார்.இந்தச் சலுகை பெப்ரவரி 15ஆம் திகதி முதல் தொடர்ந்து ஆறு மாத காலத்துக்கு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார். இந்தச் சலுகையை மேலும் நீடிப்பது குறித்து பாப்சீலிப்பதற்கு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
கெழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்தத்தகவல்களைத் தொப்வித்தார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply