அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த கடந்த மாதம் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு மீண்டும் கூடியது. இன்று காலை நடைபெற்ற அவசரகாலச் சட்டம் நீடிப்படுவது தொடர்பான வாக்கெடுப்பில், ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன. மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன அவசரகாலச் சட்டம் நீடிப்பதற்கு எதிராக வாக்ககளித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply