வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் – அகாசி இன்று சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானின் சமாதான ஏற்பாட்டாளரும் மீள்குடியேற்றம், மீள் நிர்மாணத்துறை பிரதிநிதியுமான யசூசி அகாசி – வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. வெளிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ள இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர் மாநாடொன்றும் இடம்பெறவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply