வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்

வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் இன்று ஆரம்பமாகின்றது. இன்று 5ம் திகதி முதல் எதிர்வரும் 9ம் திகதி வெள்ளிக்கிழமை வரை குழுநிலை விவாதம் இடம்பெறுவதுடன் வெள்ளிக்கிழமை மாலை 6. 00 மணிக்கு விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. தினமும் காலை 9.30 மணி முதல் இரவு 9.00 மணிவரை விவாதம் இடம்பெறுவதுடன் அமைச்சர்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply