ஐ.நா அதிகாரிகள் பொலிஸாருக்கு இலஞ்சம்

ஐ.நாவின் கொழும்பு அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் வழங்கி இருக்கின்றார்கள் என்று வீடமைப்பு மற்றும் பொறியியல் தொழில்நுட்ப அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குற்றம்சாட்டினார்.

ஐ.நாவின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழுவை கலைக்கும் முடிவை பான் கீ மூன் உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் தவறினால் தேசிய சுதந்திர முன்னணி ஆதரவாளர்கள் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் எனவும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது விமல் வீரவன்ச குற்றம்சாட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply