பலவீனமான இராஜதந்திரமே நெருக்கடிக்குக் காரணம்! ஐ.தே.க எம்.பி குற்றச்சாட்டு

அரசின் பலவீனமான இராஜதந்திர நடவடிக்கைகளே உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமைக்குக் காரணம் என்று ஐ.தே.கவின் அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி சஜித் பிறேமதாஸ குற்றஞ்சாட்டி உள்ளார். அவர் இலங்கைக்கு எதிரான ஐ.நா நிபுணர் குழு குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் அவர் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இந்நிபுணர் குழு நியமனத்தைக் கடுமையாக சாடினார்.அரசு இந்நாட்டு மக்களின் அரசியல்-கலாசார-பொருளாதார-மனித உரிமைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இப்படியான பிரச்சினைகள் எழுந்திராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply